உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி /  பழமொழி: நுால் கற்றவனே மேலானவன்

 பழமொழி: நுால் கற்றவனே மேலானவன்

நுால் கற்றவனே மேலானவன். பொருள்: அரசனை விட, கல்வி கற்றவனே சிறந்தவன். ஏனென்றால், அரசனுக்கு அவன் நாட்டை தவிர வேறெங்கும் சிறப்பு இல்லை. ஆனால், கற்றவனுக்கு அவன் செல்லுமிடம் எல்லாம் சிறப்பு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை