உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : முன்கை நீண்டால் முழங்கை நீளும்.

பழமொழி : முன்கை நீண்டால் முழங்கை நீளும்.

முன்கை நீண்டால் முழங்கை நீளும்.பொருள்: திருடுவதற்கென லேசாக மனம் நினைத்து செயல்படுத்தத் துவங்கினால், அதுவே நாளடைவில் பெரிதாகி, திருட்டைத் தொழிலாக மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளி விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை