உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி /  பழமொழி: பசி வந்திடில் பத்தும் பறந்துபோகும்!

 பழமொழி: பசி வந்திடில் பத்தும் பறந்துபோகும்!

பசி வந்திடில் பத்தும் பறந்துபோகும்! பொருள்: மனிதர்களுக்கு கடுமையான பசி ஏற்படும்போது, மானம், குலம், கல்வி, தானம், தவம், முயற்சி உள்ளிட்ட பத்து முக்கிய குணங்களும், கட்டுப்பாடுகளும் காணாமல் போய்விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை