உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: குந்தித் தின்றால் குன்றும் கரையும்.

பழமொழி: குந்தித் தின்றால் குன்றும் கரையும்.

குந்தித் தின்றால் குன்றும் கரையும்.பொருள்: உழைப்பின்றி உட்கார்ந்து சாப்பிட்டால், முன்னோர் எவ்வளவுதான் செல்வம் சேர்த்து வைத்திருந்தாலும், அது கரைந்து காணாமல் போய்விடும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை