உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி /  பழமொழி: எரிகிறதை பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.

 பழமொழி: எரிகிறதை பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.

எரிகிறதை பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும். பொருள்: அடுப்பில் எரியும் நெருப்பை அணைத்தால், பாத்திரத்தில் உணவு கொதிப்பது அடங்கிவிடும். அதுபோல, ஒரு பிரச்னையின் மூலத்தை கண்டறிந்து, அதை தீர்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !