உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?

பழமொழி: சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?

சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்காகுமா? பொருள்: கனவில் வந்த உணவு, பசியை போக்காது. அதுபோல, ஒரு இலக்கு குறித்து கனவு கண்டால் மட்டும் போதாது; அதை அடைய கடின உழைப்பு தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி