உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : பாலேடாயினும் காலம் அறிந்து உண்.

பழமொழி : பாலேடாயினும் காலம் அறிந்து உண்.

பாலேடாயினும் காலம் அறிந்து உண்.பொருள்: பாலேட்டையோ, கடினமான உணவையோஇரவு வேளையில் உண்டால் ஜீரணமாகாது. பெரியநெல்லிக்காயை இரவில் உண்டால், விஷக்கடி ஏற்பட்டால்குணமாகாது. அதுபோல, வகை அறிந்து, நேரம் அறிந்துஉண்ண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை