வாசகர்கள் கருத்துகள் ( 3 )
முதல் தமிழன்
ஏப் 08, 2026 10:03
இதற்கு அர்த்தம், "சேற்றில் செந்தாமரை வளராதுதான், ஆனால் வளர்ந்தால் என்ன மாதிரி உணர்வை தரும்" ஆக இதை வாழ்க்கையில் பொருத்தி பார்க்க கூறப்படும் உவமையே தவிர நேரடி அர்த்தம் கொள்ளலாகாது.
Palanivelu Kandasamy
ஏப் 08, 2026 08:09
தாமரை செடி குளத்தில் தான் வளரும். சேற்றில் இல்லை. தாமரைக்கு நல்ல அளவுக்கு தண்ணீர் வேண்டும். இந்த பழமொழி எப்படி வந்தது என்று தெரியவில்லை.
Anantharaman Srinivasan
ஏப் 08, 2026 13:01
வெறும் தண்ணீரில் தாமரை வளராது. அடியில் சேறு வேண்டும். பழமொழியில் குற்றமில்லை.