உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : பணக்கேடு ஆனாலும் குணக்கேடு ஆகாது.

பழமொழி : பணக்கேடு ஆனாலும் குணக்கேடு ஆகாது.

பணக்கேடு ஆனாலும் குணக்கேடு ஆகாது.பொருள்: நாம் ஈட்டிய பணத்தை தொலைத்து வறிய நிலை ஏற்பட்டாலும், நம்மிடம் உள்ள நல்ல குணங்களைஇழக்காமல் இருப்பது நம்மை வறுமையிலிருந்து காத்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ