உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: அகல உழுவதை விட ஆழ உழு.

பழமொழி: அகல உழுவதை விட ஆழ உழு.

அகல உழுவதை விட ஆழ உழு.பொருள்: வயலில் அகலமாக உழுவதைவிட, ஆழமாக உழவு செய்தால் தான் பயிர்கள் நன்கு செழித்து வளரும். அதுபோல, எந்த விஷயத்தையும் ஆழ்ந்து கற்றறிவது அவசியம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !