உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: பொறுத்தார் பூமியாள்வார்.

பழமொழி: பொறுத்தார் பூமியாள்வார்.

பொறுத்தார் பூமியாள்வார்.பொருள்: பாண்டவர்கள் 13 ஆண்டுகளும், ராமர் 14 ஆண்டுகளும் வனவாசத்தை பொறுமையுடன் ஏற்றுக்கொண்டதால், ஆட்சிக்கு வந்தனர். அதுபோல, எந்த விஷயத்தையும் அவசரப்படாமல் பொறுமையுடன் கையாண்டால், காரியம் ஜெயமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ