பழமொழி: ஜோதி இல்லா இருளறையும், நீதி இல்லா அரசனும்.
ஜோதி இல்லா இருளறையும், நீதி இல்லா அரசனும்.பொருள்: வீட்டில் நிலவும் இருட்டில் விளக்கு இன்றி இருந்தால், எந்த வேலைதான் நடக்கும்? அதுபோல, அரசை ஆள்பவன் நீதி இன்றி இருந்தால், நாடு சீர்கெடும்.