பழமொழி: அருமை பெருமை தெரியாதவன் ஆண்டு என்ன, மாண்டு என்ன?
அருமை பெருமை தெரியாதவன் ஆண்டு என்ன, மாண்டு என்ன?பொருள்: நாட்டின் அருமை, பெருமைகளை அறிந்து, நிர்வாகத்தைத் திறம்படக் கையாண்டு மக்களை மகிழ்விப்பதே அரசனுக்கு அழகு; அது தெரியாதவன் வாழ்ந்தால் என்ன, வீழ்ந்தால் தான் என்ன?