பழமொழி : ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். பொருள்: ஊருக்குள் பகை ஏற்பட்டு இரு பிரிவாக பிரிந்தால், கூத்து நடத்து வோருக்கு இரு தரப்பும் போட்டி போட்டு, சன்மானங்களை வாரி வாரி வழங்கும்.