பழமொழி : கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்!
கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்!பொருள்: வெண்ணெய் வீட்டில் இருக்க, நெய்க்கு கடை கடையாக அலைவது வெட்டி வேலை. அதுபோல, நம்மிடம் இருப்பதை விட்டுவிட்டு, இல்லாத பொருளை தேடக்கூடாது!