பழமொழி : எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?
எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?பொருள்: எய்தவரை விட்டுவிட்டு, குத்திய அம்பை குறை கூறலாமா? அதுபோல, தப்பு செய்தவரைவிட, அதை செய்ய துாண்டியவரே தண்டிக்கப்பட வேண்டியவர்.