உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி /  பழமொழி : கங்கையில் மூழ்கினாலும், அன்னப் பறவை ஆகுமா காக்கை?

 பழமொழி : கங்கையில் மூழ்கினாலும், அன்னப் பறவை ஆகுமா காக்கை?

கங்கையில் மூழ்கினாலும், அன்னப் பறவை ஆகுமா காக்கை? பொருள்: காக்கையை, புனித நதியான கங்கையில் குளிக்க வைத்தாலும், அது வெள்ளை அன்னப் பறவையாக மாறாது; அதுபோல, பிறவியிலேயே கெட்ட குணம் கொண்டவர்கள், எந்த சூழலிலும் மாறவே மாட்டார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை