பழமொழி: தகப்பன் வெட்டிய கிணறு என்று தலைகீழாய் விழுவரா?
தகப்பன் வெட்டிய கிணறு என்று தலைகீழாய் விழுவரா?பொருள்: தந்தை வெட்டிய கிணறு என்றாலும், அதில் விழ முடியுமா... அது போல, ஆபத்து என தெரியும் செயல்களை, எக்காரணம் கொண்டும் மேற்கொள்வது கூடாது.