உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : தேய்ந்தாலும் சந்தனக்கட்டை மணம் போகாது.

பழமொழி : தேய்ந்தாலும் சந்தனக்கட்டை மணம் போகாது.

தேய்ந்தாலும் சந்தனக்கட்டை மணம் போகாது.பொருள்: சந்தனக் கட்டையை தேய்க்க தேய்க்க அதன் மணம் அதிகரிக்கும். அதேபோல, பண்பானவர்கள் எவ்வளவுதான் வாழ்க்கையில் கஷ்டப்பட்டாலும், அவர்களிடம் உள்ள நல்ல குணங்களை இழப்பதில்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை