உள்ளூர் செய்திகள்

 பழமொழி

முத்தால் நத்தை பெருமைப்படும்; மூடர் எத்தாலும் பெருமைப்படார். பொருள்: முத்தை சுமக்கும் நத்தைக்கு அதன் வாயிலாக பெருமை கிட்டும். ஆனால், மூடர்கள் எத்தனை சிறந்த விஷயங்கள் கிடைத்தாலும், பெருமைப்பட மாட்டார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை