பழமொழி
ஐந்து வயதில் அண்ணன், தம்பி; பத்து வயதில் பங்காளிகள். பொருள்: சிறு வயதில் ஒன்றாக விளையாடி அன்பு பாராட்டும் அண்ணன், -தம்பிகள், பெரியவர்களாகி குடும்ப சொத்துக்களை பிரிக்கும் போது பங்காளிகள் ஆகி விடுவர்.