பழமொழி ; ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல்.
ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல். பொருள்: ஊழிக்காலம் எனும் உலகமே அழியும் நிலை வந்தாலும், மன உறுதியையும், முயற்சியையும் ஒருபோதும் கைவிடக் கூடாது!