உள்ளூர் செய்திகள்

 பழமொழி

விதைக்கிற காலத்தில் துாங்கிவிட்டு, அறுவடையை நினைக்கலாமா? பொருள்: விவசாயத்தில் சரியான பருவத்தில் விதைக்கா விட்டால் அறுவடை இருக்காது; அதேபோல வாழ்க்கையிலும் கல்வி, தொழிலில் உரிய காலத்தில் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ