உள்ளூர் செய்திகள்

 பழமொழி

வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான். பொருள்: தினை பயிரை விதைத்தால் தினையை அறுவடை செய்ய முடியும் என்பது போல, வினை எனும் தீய செயல்களை செய்வோர், அதன் தீய பலன்களையே அனுபவிப்பர்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை