பழமொழி
அகல இருந்தால் நிகள உறவு, கிட்ட வந்தால் முட்டப் பகை. பொருள்: எந்தவொரு உறவிலும் ஒரு இடைவெளி வேண்டும். அளவுக்கு அதிகமாக நெருங்கி பழகினால் சண்டை, சச்சரவுகளுக்கு வழிவகுக்கும்.