பழமொழி
நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும். பொருள்: மனிதனுக்கு பணம், அதிகாரம், உடல்நலன் நன்றாக இருக்கும் வரையே சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் இருக்கும்.