உள்ளூர் செய்திகள்

 பழமொழி

எலி அழுதால் பூனை விடுமா? பொருள்: எலி என்னதான் அழுதாலும், பூனை அதை இரையாக தின்றே தீரும்; அதுபோல், கொடூர மனம் படைத்தவர்களிடம் இரக்கத்தை எதிர்பார்க்க முடியாது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !