பழமொழி
ஆடத் தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம். பொருள் : ஒரு வேலையை செய்ய திறமை இல்லாதவர்கள், தன் குறையை மறைக்க, மற்றவர்கள் மீதோ அல்லது சூழ்நிலை மீதோ பழி போடுவர்.