பழமொழி
கப்பல்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு. பொருள்: கடலில் செல்லும் கப்பல், புயல் காற்று அடித்தால் கவிழ்ந்து விடும். மனிதர்களின் வாழ்வும் நிலையற்றதே; எந்த நேரத்திலும் திசை மாறும்.