பழமொழி
கள் விற்று கலப்பணம் சம்பாதிப்பதை விட, கற்பூரம் விற்று காற்பணம் சம்பாதிப்பதே மேல். பொருள்: தீய வழியில் அதிக பணம் சம்பாதிப்பதை விட, நேர்மையான வழியில் குறைவாக சம்பாதிப்பதே நல்லது.