பழமொழி
எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே. பொருள்: தொழில் துவங்க முதலீடு செய்யும் முன்பே, அதில் இவ்வளவு லாபம் வரும் என்று கற்பனை செய்யக்கூடாது!