உள்ளூர் செய்திகள்

 பழமொழி

ஆடிப்பட்டம் தேடி விதை. பொருள்: சித்திரை முதல் ஆனி வரை வெயில் கடுமையாக இருக்கும். ஆடியில் கோடை வெப்பம் தணிந்து, பருவமழை தொடங்கும் என்பதால், அப்போது விதைத்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !