பழமொழி
இளங்கன்று பயம் அறியாது! பொருள்: அனுபவம் இல்லாத இளைஞர்கள் எந்த ஒரு செயலின் விளைவுகளையும், ஆபத்துகளையும் பற்றி யோசிக்காமல், முழு துணிச்சலுடன் களத்தில் இறங்கி விடுவர்.