பழமொழி
எரிகிற விளக்கானாலும் துாண்டுகோல் வேண்டும். பொருள்: எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், அவர் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட, சிறந்த வழிகாட்டுதல் அல்லது ஊக்கம் தேவை.