பழமொழி: அக். 9
இறைக்க இறைக்கவே கிணறு சுரக்கும். பொருள்: நாம் எந்த அளவுக்கு மற்றவர்களுக்கு தானங்கள் செய்கிறோமோ, அதை விட அதிகமான செல்வம் நம்மிடம் சேரும்.