பழமொழி இட்டார் பெரியோர்; இடாதார் இழி குலத்தோர்.
இட்டார் பெரியோர்; இடாதார் இழி குலத்தோர். பொருள்: செல்வத்தை பிறருக்கு கொடுத்து உதவும் குணம் உடையவர்கள் உயர்ந்தவர்கள்; பிறருக்கு கொடுக்காமல், தான் மட்டுமே அனுபவிப்பவர்கள் தாழ்ந்தவர்கள்.