உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: அக். 31

பழமொழி: அக். 31

கோல் ஆட குரங்கு ஆடும். பொருள்: எதையும் சொல்லிக் கொடுத்தால் மட்டும் போதாது; பிள்ளைகளுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ முறையான கண்டிப்பு அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை