பழமொழி: அக். 15
கடல் மீனுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா? பொருள்: மீன்களுக்கு யாரும் நீச்சல் கற்றுத் தர வேண்டாம். அதுபோல, திறமை மிக்கவர்களுக்கு எந்த பயிற்சியும் தேவையில்லை!