பழமொழி: அக். 27
கோபம் உள்ள இடத்தில் குணம் இருக்கும். பொருள்: மனதில் கபடம் இல்லாதவர்கள், கோபத்தை அப்படியே வெளிப்படுத்துவர்; அந்த கோபத்தின் பின், துாய்மையான குணம் இருக்கும்.