உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

போக்குவரத்து நெரிசல்

ரெட்டியார்பாளையம் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.கலைச்செல்வன், ரெட்டியார்பாளையம்.

சாலையில் பள்ளங்கள்

மணவெளி சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.இளவரசன், மணவெளி.

நாய்கள் தொல்லை

முருங்கப்பாக்கம் சாலையில், அதிகமாக நாய்கள் சுற்றித்திரிவதால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.ராஜேஷ், முருங்கப்பாக்கம்.

பாலத்தில் பள்ளம்

நோணாங்குப்பம் பாலத்தில், பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.மணி, நோணாங்குப்பம்.

புழுதி புயல்

தற்காலிக புதிய பஸ் நிலையத்தில், மணல் புழுதி பறப்பதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.பன்னீர், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ