மேலும் செய்திகள்
புகார் பெட்டி
21-Dec-2024
தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே, மின் விளக்குகள் இல்லாமல் இருப்பதால், நடந்து செல்லும் பெண்கள் அச்சமடைகின்றனர்.ராணி, தவளக்குப்பம். குண்டும், குழியுமாக உள்ள சாலை
தவளக்குப்பம் முத்துமுதலியார் நகரில், சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.மதிவாணன், தவளக்குப்பம். சாலையில் மெகா பள்ளம்
அரியாங்குப்பம் சாலை போலீஸ் ஸ்டேஷன் எதிரில் மெகா பள்ளத்தால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. ரவிச்சந்திரன், அரியாங்குப்பம். நிழற்குடை இல்லை
ரெட்டியார்பாளையத்தில், நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள் வெயில் மற்றும் மழையில் அவதிப்பட்டு வருகின்றனர்.மைக்கேல், ரெட்டியார்பாளையம்.
21-Dec-2024