புகார் பெட்டி
விபத்து அபாயம்
கொடாத்துார், மணவெளி பஸ் நிறுத்தம் அருகே சாலையில் உள்ள மெகா சைஸ் பள்ளத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.பரணி, மணவெளி.தெரு விளக்கு எரியுமா?கூனிச்சம்பட்டு,ஐத்தாலம்மன் கோவில் வீதியில் தெருமின் விளக்குகள் எரியவில்லை.முருகன், கூனிச்சம்பட்டு. சுகாதார சீர்கேடு
புதுக்குப்பம் - கொடுக்கூர் செல்லும் சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.குருதேவன், கொடுக்கூர்.