உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புகார் பெட்டி: புதுச்சேரி

புகார் பெட்டி: புதுச்சேரி

மெகா பள்ளம்: கடலுார் சாலை அரியாங்குப்பம் பகுதியில் மெகா பள்ளங்கள் உள்ளதால், விபத்து நடந்து வருகிறது. பன்னீர், அரியாங்குப்பம். தெரு நாய்கள் தொல்லை மணவெளி பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சுபாஷ், மணவெளி. தட்டாஞ்சாவடி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். கணபதி, தட்டாஞ்சாவடி. டவுன் பஸ் தேவை தேங்காய்த்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சரவணன், தேங்காய்த்திட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை