உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புதுச்சேரி புகார் பெட்டி: மழைநீர் தேக்கம்

புதுச்சேரி புகார் பெட்டி: மழைநீர் தேக்கம்

மழைநீர் தேக்கம்: நைனார்மண்டபம் மூகாம்பிகை நகரில் மழைநீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். செல்வன், மூகாம்பிகை நகர். சாலை படுமோசம்: கடலுார் சாலை அரியாங்குப்பம் முதல் தவளக்குப்பம் வரை மெகா பள்ளங்கள் இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். ராமச்சந்திரன், அரியாங்குப்பம். டவுன் பஸ் தேவை: தேங்காய்த்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மீனாட்சி, தேங்காய்த்திட்டு. வாய்க்கால்கள் துார்வாரப்படுமாக? பருவ மழை துவங்கியதால் அரியாங்குப்பம் பகுதியில் உள்ள வாய்க்கால்களை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜேந்திரன், அரியாங்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை