மேலும் செய்திகள்
புதுச்சேரி புகார் பெட்டி: மழைநீர் தேக்கம்
26-Oct-2026
சாலை படுமோசம்: அரியாங்குப்பம் புறவழிச் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மாறன், அரியாங்குப்பம். தெரு நாய்கள் தொல்லை: அரியாங்குப்பம் காய்கறி மார்க்கெட் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். பிரபாகரன், அரியாங்குப்பம். டவுன் பஸ் தேவை: புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மகேஷ், புதுச்சேரி. மழைநீர் தேங்கியுள்ளது: கடலுார் சாலை அரியாங்குப்பம் பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கிறது. கிருஷ்ணன், நோணாங்குப்பம்.
26-Oct-2026