உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புகார் பெட்டி: புதுச்சேரி

புகார் பெட்டி: புதுச்சேரி

சாலை படுமோசம்: கடலுார் சாலையில் அரியாங்குப்பம் முதல் தவளக்குப்பம் வரை மெகா பள்ளங்களுடன் இருப்பதால் பொதுமக்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். கதிரேசன், அரியாங்குப்பம். தெரு நாய்கள் தொல்லை நுாறடி சாலை ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள ஜான்பால் நகரில் தெரு நாய்கள் பொது மக்களை கடித்து வருகின்றன. நாகராஜ், புதுச்சேரி. நடைபாதை ஆக்கிரமிப்பு ராஜ்பவன் அஜந்தா சிக்னல் நடைபாதையில் ஆக்கிரமிப்புகளால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். கல்யாணம், புதுச்சேரி. போக்குவரத்து நெரிசல் இந்திரா மற்றும் ராஜிவ் சதுக்கத்தில் போக்குவரத்து நெரிசலில் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். காந்தி, புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை