புகார் பெட்டி புதுச்சேரி
தெரு விளக்கு எரியவில்லை
தட்டாஞ்சாவடி நவசக்தி நகர், 2வது குறுக்கு தெருவில், தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. சுஜாதா, தட்டாஞ்சாவடி. வேகத்தடை அமைக்கப்படுமா
நெல்லித்தோப்பு அவ்வைத்திடல், ஒத்தவாடை வீதியில், வேகத்தடை அமைக்க வேண்டும். கல்யாணம், நெல்லித்தோப்பு. மூடாத பள்ளத்தால் தொடரும் விபத்து
புதுச்சேரி நகரப்பகுதியில் கேபிள் புதைக்க பள்ளம் தோண்டி மூடாமல் இருப்பதால், விபத்து ஏற்பட்டு வருகிறது.மோகன், காந்தி நகர்.