உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

ைஹமாஸ் விளக்கு எரியவில்லை

வில்லியனுார்எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள ஹைமாஸ் விளக்கு பல நாட்களாக எரியாமல் இருப்பதால், அப்பகுதி இருண்டு கிடக்கிறது.ரஜினிமுருகன், வில்லியனுார்.

இடிந்து விழும் நிலையில் பாலம்

மங்கலம் அருகே உள்ள சிவராந்தகம் - கீழுர் சாலையில் உள்ள வாய்க்கால் பாலம் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.பத்மநாபன், மங்கலம்.

கழிவுர் நீர் தேக்கம்

முதலியார்பேட்டை கடலுார் சாலையில், வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.ஜாபர், முதலியார்பேட்டை

தெரு விளக்கு எரியவில்லை

காமராஜர் நகர் தொகுதி சூரியகாந்தி நகர் முதல் குறுக்கு தெருவில், ஒரு மாதமாக, தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.குமார், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி