உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

போக்குவரத்து நெரிசல்

கொக்குபார்க் சந்திப்பில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், கூடுதலாக போக்குவரத்து போலீசாரை நியமித்து, சீர் செய்ய வேண்டும்.கதிரவன், கொக்குபார்க்.

சுகாதார சீர்கேடு

உருளையன்பேட்டை, அண்ணா திடலில், குப்பைகளை சாலையில் கொட்டி செல்வதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.பாஸ்கர், உருளையன்பேட்டை.

குப்பை வண்டி வருமா?

ராஜ்பவன், சுய்ப்ரேய்ன் வீதியில் குப்பை வண்டி சரிவர வராமல் இருப்பதால், குப்பைகள் தேங்கி கிடக்கிறது.ராஜேந்திரன், ராஜ்பவன்.

பயணியர் நிழற்குடை தேவை

தவளக்குப்பத்தில், பயணியர் நிழற்குடை இல்லாமல் இருப்பதால், பொதுமக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.காளிதாஸ், தவளக்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

RAJKUMAR
ஜூன் 05, 2025 13:23

To The Editor, Dinamalar, Puducherry Edition. Subject: Request to Publish Complaint About Missing 8 Driving Practice Symbol Near Puducherry Airport Respected Sir/Madam, I would like to bring to your attention an issue that is affecting many driving license applicants in Puducherry. Near the Puducherry Airport, there used to be a designated area on the ground with an '8' symbol marked for two-wheeler driving practice. This was extremely helpful for individuals preparing for their driving license , which requires mastering the "8" formation. However, ever since the road was repaired recently, this symbol has completely disappeared, and no native arrangement has been provided. As a result, aspiring riders like myself and many others no longer have a safe or designated place to practice. This not only makes it difficult to prepare for the but also increases the chances of failure, leading to delays and repeated visits to the RTO. I urge Dinamalar to kindly highlight this issue in your newspaper so that the concerned authorities, including the Regional Transport Office and municipal bodies, take immediate action to repaint the '8' symbol or a new practice zone nearby. Your support in giving voice to this public concern will go a long way in helping numerous learners across Puducherry. Thank you.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை