உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி

குண்டும் குழியுமான சாலை

நெட்டப்பாக்கம்- கல்மண்டபம் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.ராஜ்குமார், நெட்டப்பாக்கம்.பண்டசோழநல்லுார் வயல்வெளி சாலை படுமோசமாக உள்ளதால் விவசாயிகள் அவதியடைகின்றனர்.விஜய், பண்டசோழநல்லுார்.

சுகாதார சீர்கேடு

கரியமாணிக்கம் ஊரல் வாய்கால் சாலையோரம் உள்ள குடிநீர் உந்து நிலையத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.கோவலன், சூரமங்கலம்.

பயணிகள் நிழற்குடை தேவை

தவளக்குப்பத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதியடைகின்றனர். தேவா, சேலியமேடு.

சாலையில் ஓடும் கழிவுநீர்

கரியமாணிக்கம் கூட்டுறவு வங்கி எதிரில் கழிவு நீர் சாலையில் கரை புரண்டு ஓடுவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.ராஜவேல், பண்டசோழநல்லார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை